Sunday, September 2, 2012

நினைக்காமல் என்னால் இருக்கமுடியும்



உன்னை நினைக்காமல்
வேண்டுமானால்
என்னால் இருக்கமுடியும்.
உன்னை மறந்துவிட்டெல்லாம்
என்னால் இருக்கமுடியாது.











கடிதங்களை கிழித்து போட்டுவிடு
எனச் சொல்லிப் போனாய்.
உனக்கு வேண்டுமானால் 

அவை வேதனைகளாக இருக்கலாம்.
அவைதான் எனக்கு வேதங்கள்.

3 comments:

  1. // அவை வேதனைகளாக இருக்கலாம்.
    அவைதான் எனக்கு வேதங்கள்.//
    வலியின் வரிகள்

    ReplyDelete