Saturday, November 26, 2011

டைரியின் கடைசி பக்கங்கள்


இந்த வருடமாவது
எனது டைரியில்
சில பக்கங்களை
வெறுமையாக விட நினைத்தேன்.
ஆனால் உன்னை பற்றி
நான் எழுதிவைத்திருக்கும்
பக்கங்களை விட
வெற்றுப் பக்கங்கள்
உன்னை பற்றிய சிந்தனையை
அதிகமாகி
எதையாவது எழுதவைத்துவிடுகிறது.

No comments:

Post a Comment