Monday, February 12, 2007

ரோஜா



யாரும் அறிந்திடாமல்
எப்படி பூத்து முடித்தாய்?

இத்தனை சிவப்பிற்க்கு
எங்கிருந்து ரத்தம் குடித்தாய்?